பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்!!

 

பாஞ்சாலங்குறிச்சி: கடந்த 13 ஆண்டு காலமாக பாஞ்சாலங்குறிச்சி  வீரசக்கதேவி ஆலயத்திற்கு புதிய நிர்வாகிகள்  தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்த நிலையில், நேற்று  07/02/2026 அன்று புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடந்த 13 ஆண்டுகாலமாக    இருந்த நடைமுறையை பின்பற்றாமல் புதிய விதிமுறைகளை அமல்படுத்தி, தமிழகம் தழுவிய அளவில் ராஜகம்பள நாயக்கர் சமுதாய மக்களை இணக்கப்படுத்தி, புதிய வடிவில் பாஞ்சாலங்குறிச்சி திருவிழாவை நடத்தி இனத்தின் பெருமையையும், மன்னரின் புகழையும் காத்து நமது இனத்தின் மரபை நாடறியச் செய்ய தாங்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்திட, கட்டபொம்மன் குளோபல் பவுண்டேஷன் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

விழாக்குழு தலைவர்

வலசை V கண்ணன் 

கௌரவ தலைவர்கள்:

S பொம்முசாமி நாயக்கர் 
N தாமரை
S மல்லுச்சாமி
M ராஜா நாயக்கர் 
P வெயில்ராஜ்

தலைவர் - S வேலுச்சாமி 

செயலாளர் - M ஆதிசங்கர்

பொருளாளர் - P வரதராஜப் பெருமாள் 

துணைத் தலைவர்கள்:

S முருகேசன் 
S மொட்டையசாமி
R கண்ணன் 
D விஜய்

துணைச் செயலாளர்கள்:

M.S குமார்
SSK பழனிச்செல்வம்
V முத்துக்குமார் 
சிக்கல் சுரேஷ் 

துணைப் பொருளாளர்:

A செண்பகநாதன்

மேற்கண்ட புதிய நிர்வாகிகளின் நோக்கம் வெற்றி அடைய நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

நன்றி:

நிர்வாகிகள் 
கட்டபொம்மன் குளோபல் பவுண்டேஷன்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Comments