கோவை SDPI கட்சியின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது!!

SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்டம் தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி சார்பாக குனியமுத்தூர் பகுதியில் புதிய தொகுதி அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வு தொகுதி தலைவர் NMJ   நாசர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு

மாநில பொருளாளர் முஸ்தபா

மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன்

தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் ரவூப் நிஸ்தார்

வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் கரீம் 

எஸ்டிபிஐ கோவை மத்திய மாவட்ட தலைவர் முகமது இஷாக்

மாவட்டத் துணைத் தலைவர்கள் சிவக்குமார் அப்துல் ரஹீம்

அமைப்பு பொதுச்செயலாளர் இப்ராஹிம் பாதுஷா மாவட்ட செயலாளர்கள்  உமர் ஷரீஃப் 

ஹனீப்கான் 

அபுதாஹிர்

மாவட்ட பொருளாளர் மன்சூர் அலி

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  இக்பால் அப்பாஸ் ஷாநவாஸ் தொழிற்சங்க மாவட்ட தலைவர் தாஜுதீன் ஆகியோர் முன்னிலை விகித்தனர்.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி செயலாளர்    அக்பர்

அமைப்புச் செயலாளர்   சாகுல் அமீது

பொருளாளர்   ஜெமீசா  துணைத் தலைவர் ஜேசுராஜ் 

துணைச் செயலாளர்    ரபீக் செயற்குழு உறுப்பினர்கள்  

முகமது அலிஹைதர் 

முனாஸ் ஆகியோர்  ஏற்பாடுகளை செய்தனர்.

மேலும் இதில்  கட்சித் தொண்டர்களும் தொகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் வார்டு நிர்வாகிகள் வர்த்தக அணியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments