விளாத்திகுளம் அருகே +2 மாணவி படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து - அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார் கீதாஜீவன் அவர்கள் ....

 

தூத்துக்குடி மாவட்டம் - விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் +2 மாணவி கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டு  உயிரிழந்த வழக்கில்  தினம் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து. மாணவியின் உடலுக்கு  மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் அவர்களும்,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்களும் அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள்.


உடன் தூத்துக்குடி மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் பெருமாள் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் எப்போதும்வென்றான் சோலைசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார் மாவட்ட பிரதிநிதிகள் சத்யராஜன்,நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 புதுராஜா,ஆதிசங்கர், செந்தூர்பாண்டி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ் வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கனகராஜ் ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜ்,சங்கர், ராஜபாண்டி முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன் வேடநத்தம் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆனந்த் வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித் வடக்கு மாவட்ட விவசாய அணி துணை தலைவர் துரைப்பாண்டியன் வேடநத்தம் கிளைச் செயலாளர்கள் பெரியசாமி,குருசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Comments