விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் மார்கண்டேயனுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு!!

விளாத்திகுளம்: தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் வரும் 30 ஆம் தேதி தொடங்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் திமுக சார்பில்  போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டார். அதில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மார்கண்டேயனுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பாக வெடி.   வெடித்து  பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Comments