பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் பறக்கும்படையினர் வாகனங்களை சோதனை மேற்கொண்டு வருகிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் வால்பாறை வட்டார பகுதியில் தேர்தல் ஆணையர் கிணங்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் வாகன ஓட்டுனர்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-திவியக்குமார்
Comments