நாம் இந்தியர் கட்சி சார்பாக போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டது!!
தூத்துக்குடி நாம் இந்தியர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வாங்கியவர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பி மனுக்களை நிரப்பி கொடுத்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விருப்ப மனுக்களை மாநில பொருளாளர் பேரூரணி து.ஜெய்கணேஷ் பெற்றுக்கொண்டார். வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சின்னத்துரை, மாநில தொழில் நுட்ப அணி செயலாளர் சுந்தர், மற்றும் நாம் இந்திய கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்., மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் விண்ணப்ப படிவத்தை தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments