தூத்துக்குடி - தேர்தல் பறக்கும் படையினரின் (FST) வாகன சோதனையை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு...

 

தேர்தல் பறக்கும் படையினரின் (FST) வாகன சோதனையை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2026 முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் ரவுண்டானா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் தேர்தல் பறக்கும் படை குழுவினரின் பணியினை தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. கே. இளம் பகவத் இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

-பரணி பாலா.

Comments