கர்நாடக அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் செய்தியாளர்கள் சந்திப்பு..!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கர்நாடக அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் கூறியதாவது;
காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி அமைத்ததில் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்தது போல் தற்போது நடைமுறைப்படுத்திய வருவதாகவும் கர்நாடகாவில் மந்திரி சபை அமைந்த பிறகு கிரகலட்சுமி திட்டத்தில் பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல கர்நாடகாவில் 1 கோடி 25 லட்சம் பெண்களுக்கு மாதம் 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.திமுக ஆட்சி அமைந்த உடன் காங்கிரஸ் அறிக்கையில் இருப்பது போல பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாடு மக்கள் கலாச்சாரம்,பண்பு கொண்டவர்கள் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியின் கலாச்சாரத்தை பின்பற்று வருகிறது ஆனால் பாஜக அரசு ஆங்கிலர்களின் கலாச்சாரத்தை பின்பற்றுகிறது என இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments