திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்கள்!!
விளாத்திகுளம் பேரூர் கழக 8-வது வார்டு அம்மா பேரவை செயலாளர் திரு.சின்னமுருகன் அவர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் நமது வெல்லும் வேட்பாளர் நமது மண்ணின் மைந்தர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்களின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி வார்டு செயலாளர்கள் மாரிராஜ்,R.R.சங்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.
Comments