தேர்தல் பிரச்சாரம்!!
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் திமுக வெல்லும் வேட்பாளர் மாண்புமிகு மகளிர் உரிமைத்துறை மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் திருமதி P.கீதாஜீவன் அவர்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் பாளைரோடு ,வி வி டி ரோடு, டூவிபுரம், அண்ணாநகர், சிதம்பரநகர், பிரையன்ட் நகர் பகுதிகளில் வணிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கி வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் வக்கீல் சகாயராஜ் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் மாநகர அவைத்தலைவர் மதியழகன் மாநகர இளைஞரணி செயலாளர் முருகன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள் மற்றும் நிர்வாகிகள் ஜேசு செல்வி, சாந்தி, பிரம்மசக்தி, ஜெப ராணி, சுந்தர்ராஜ், காமராஜ், ஸ்ரீகாந்த் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.
Comments