விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட இடங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு G.V.மார்கண்டேயன் வாக்கு சேகரித்தார்!!
விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட கத்தாழம்பட்டிம்பட்டி துலுக்கன்குளம், பத்ரகாளியம்மன் கோவில் அருகில்,காய்கறி மார்க்கெட்,மீரான் பாளையம் தெரு,சாலையம் தெரு,சத்யாநகர்,காமராஜர் நகர்,சிதம்பரநகர், துளசிபட்டி,ராஜீவ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நமது வெற்றி வேட்பாளர் நமது மண்ணின் மைந்தர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது உடன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா ஐயன் ராஜ் தேர்தல் பொறுப்பாளர்கள் ராமச்சந்திரன்,ஸ்ரீதர், செல்வகுமார் பொதுக்குழு உறுப்பினர் முத்துலட்சுமி கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் புவிராஜ் தேமுதிக தங்கச்சாமி, மணிகண்டன் விடுதலை சிறுத்தைகள் கட்சி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் சடையாண்டி கம்யூனிஸ்ட் கட்சி ஜோதி,இராமலிங்கம், பிச்சை பேரூர் கழக அவைத்தலைவர் ராமலிங்கம் பேரூர் கழக பொருளாளர் சரவணன் மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணகுமார், கனகவேல் பேரூர் கழகத் துணைச் செயலாளர்கள் மீனாட்சி சுந்தரம்,
முனீஸ்வரி, வேலுச்சாமி ஒன்றிய பிரதிநிதி பால்லிங்கம் வார்டு செயலாளர்கள் கண்ணன்,அய்யனார் ஸ்டாலின் கென்னடி, சுப்புராஜ்,R.R.சங்கர், சிவசுப்பிரமணியன், தமிழரசன், சங்கரலிங்கம், தாளமாணிக்கம்,மாரி ராஜ்,சங்கரலிங்கம், வெங்கடேசன்,முத்து மாரியப்பன்,ராஜதுரை வார்டு உறுப்பினர்கள் வேளீஸ்வரி அன்பில் நாராயணமூர்த்தி, பிரதீபா,வெங்கடேசன்,குறிஞ்சி,கலைச்செல்வி செண்பகராஜ் முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் மாரியப்பன் இளைஞர் அணி மாடசாமி, மாரிச்செல்வம்,முத்துராஜ் தகவல் தொழில்நுட்ப அணி அருணா,பாலகணேஷ் சதீஷ்குமார்,அய்யனார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.
Comments