தேர்தல் காரியாலயத்தை வேட்பாளர் திறந்து வைத்தார்கள்!
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் - விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, புதூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் காரியாலயத்தை வேட்பாளர், மண்ணின் மைந்தர் G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
நிகழ்வில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி புதூர் பேரூர் கழக செயலாளர் மருதுபாண்டியன் புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ் புதூர் பேரூர் கழகத் தேர்தல் பார்வையாளர்கள் வெற்றிவேலன் தினகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.
Comments