மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருமிகு.G.V.மார்கண்டேயன் வியாபார பெருமக்களிடம் வாக்களிக்குமாறு பிரச்சாரம்!!

விளாத்திகுளம்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது மண்ணின் மைந்தர் நமது வெற்றி வேட்பாளர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் விளாத்திகுளம் சாலையம் தெரு பகுதி வியாபார பெருமக்களிடம் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய  ஒன்றிய செயலாளர் ராமசுப்பு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா ஐயன் ராஜ் கம்யூனிஸ்ட் கட்சி  ஒன்றிய செயலாளர் சபாபதி கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ஜோதி விவசாயிகள் சங்கத் தலைவர் ராமலிங்கம் தேமுதிக தங்கச்சாமி  விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Comments