G.V. மார்கண்டேயன் அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் !!
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராசாபட்டி (ஆர்.வெங்கடேஸ்வரபுரம்) சிந்தலக்கரை, துரைச்சாமிபுரம், கே.குமரெட்டையாபுரம், நாவலக்கன்பட்டி, மலைப்பட்டி, மீனாட்சிபுரம், வெங்கடாசலபுரம், அய்யாக்கோட்டையூர்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பணம்பட்டி,பீக்கிலிபட்டி,உருளைகுடி, வரதம்பட்டி,வள்ளிநாயகிபுரம், கடலையூர்,காட்டுராமன்பட்டி,சிதம்பராபுரம், கழுகாசலபுரம் உள்ளிட்ட ஊர்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நமது வெல்லும் வேட்பாளர்,நமது மண்ணின் மைந்தர் திருமிகு. G.V. மார்கண்டேயன் அவர்கள் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது.உடன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் முன்னாள் மாவட்ட
ஊராட்சி குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன் தேர்தல் பொறுப்பாளர்கள் சாமி சுப்புராஜ்,சீனி (எ) ராஜகோபால் தேமுதிக மாவட்ட செயலாளர் சுரேஷ் மதிமுக ஒன்றிய செயலாளர் மாரிசாமி கம்யூனிஸ்ட் கட்சி பாலமுருகன் வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலமுருகன் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்!!
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.
Comments