அருள்மிகு மகா சக்தி ஸ்ரீ வடக்குவா செல்லியம்மன் திருக்கோவிலில் நிலைக்கால் நடுவிழா நடைபெற்றது...

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் கமலாபுரம் ஊராட்சி சுப்பிரமணியபுரம் அமைந்துள்ள அனைத்து சமுதாயத்திற்கும் பாத்தியப்பட்ட அருள்மிகு மகா சக்தி ஸ்ரீ வடக்குவா செல்லியம்மன் திருக்கோவிலில் நிலைக்கால் நடுவிழா நடைபெற்றது இந்த விழாவில் (1.5.26.) பௌர்ணமி திதியும் சுப நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய நிறைந்த சித்ரா பௌர்ணமி அன்று சுபயோக சுப தினத்தில் காலை 10 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து நிலைக்கால் நடுவதற்கான சிறப்பு பூஜைகளும் நடைபெற்று நினைத்தால் நடப்பட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த பூஜையில் அந்தப் பகுதியில் வாழும் பொது மக்கள் கலந்து கொண்டனர் இதில் விழா கமிட்டி பொறுப்பாளர்கள் இலவச திருப்பணி கட்டிட கலைஞர்கள் மற்றும் திருக்கோவில் நிர்வாக செயலாளர் முனியசாமி (ஜோதி பைனான்ஸ்) திருக்கோவில் நிர்வாக பொறுப்பாளர் கண்ணன் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Comments