அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீர் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்!!
கோவை: தமிழகத்தில் புதிய ஆட்சி அமைத்த பிறகு தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களுடைய புதிதாக பதிவேற்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் மதுபான கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
இதனைத் தொடர்ந்து கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் நேற்று கவுண்டம்பாளையம் தொகுதியை சேர்ந்த வெள்ளக் கிணறு பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்
அங்கு சென்று அங்குள்ள மருத்துவர்கள் இடமும் செவிலியர்களிடமும் மற்றும் அங்கு வரும் பொது மக்களிடமும் குறைகளை கேட்டு அறிந்தார் மற்றும் அங்குள்ள சுகாதாரத்தை பற்றியும் ஆய்வு மேற்கொண்டார் இதனை தொடர்ந்து பொதுமக்கள் வைத்த கோரிக்களையும் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments