கோவையில் முதல் முறையாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக CSI Edu Connect 2026 மே 2-ம் தேதி நடைபெறுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை,திருப்பூர்,நீலகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக சிஎஸ்ஐ திருச்சபை சார்பில் கல்விப் பணிகள் செய்து வருவதாகவும் இதில் மலைவாழ் மக்கள், இருளர் போன்ற சமுதாய மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து கல்வியில் சிறந்து விளங்குவதற்கு சேவை செய்து வருவதாக தெரிவித்தார்.இந்த CSI Edu connect 2026 நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பள்ளி,கல்வி மாணவர்கள் கலந்து கொள்ள போவதாகவும் அவர்களுக்கு கல்வி வேலை,வாய்ப்பு,வளர்ச்சி குறித்து அறிவுரை வழங்கி மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற ஒரு நோக்கமாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் குறிப்பாக மலைவாழ் மக்கள்,இருளர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பயனடைவார்கள் என தெரிவித்தார்.மேலும் அனைத்து மதத்தைச் சார்ந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் அனைவரும் அனுமதி இலவசம் என தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments