சேலம் VS பிரியாணி உணவகத்தை சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்!!
கோவை: சேலம் மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் சேலம் VS பிரியாணி உணவகத்தின் 6-வது புதிய கிளை கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள 10-வது வீதியில் புதிதாக திறக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் சிறப்பு விருந்தினராக சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்செல்வன் திறந்து வைத்தார்.
திறப்பு விழா சலுகையாக இன்று இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம்.
இரண்டு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு மட்டன் பிரியாணி இலவசம் சேலம் VS பிரியாணி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments