மத நல்லிணக்க விருந்து


திண்டுகல் நாகல் நகர் பள்ளி வாசலில் மத நல்லிணக்க விருந்தாக பதினெய்தாயிரம் பேருக்கு கைமா பிரியாணியை இலவசமாக வழங்கப்பட்டது.


திண்டுகல் நாகல் நகர் பள்ளிவசலில் முகமது நபி, ரசரூல்லா சல்லாகி ஆகியோரின் நினைவான கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மத நல்லிணக்கு விருந்தாக இலவசமாக வழங்கப்பட்டது. ஆயிரம் கீலோ ஆட்டுகறி, இரண்டாயிரம் கீலோ அரிசி, நூறு கீலோ தக்காளி, கத்திரிகாய், மூப்பதாயிரம் மூட்டைகள் கொண்டு கைமா பிரியாணி தயார் செய்யப்பட்டது. சமையல் பணியில் சுமார் நூறு பேர் ஈடுபட்டனர். 


காலை ஆறு மணி முதல் இரண்டு மணிவரை பிரியாணி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் கூட்டம் அலைமோதி பாத்திரங்களுடன் கீயூவில் காத்திருந்து மக்கள் மணக்க, மணக்க தயாரான பிரியாணியை வாங்கச் சென்றனர்.


எழுதி அனுப்பியவர்


எ.யாஸ்மின் சென்னை .                                                                                         -MMH


 


Comments