தனிமைப் படுத்தும் உத்தரவை மீறும் நபர்களுக்கு 500 ரூபாயும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாயும் அபராதம் !! - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

     -MMH


   கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் வகையிலான அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஒப்புதல் அளித்தார்.


     அதனைத் தொடர்ந்து புதிய சட்டத் திருத்தம் தொடர்பான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தனிமைப்படுத்தும் உத்தரவை மீறும் நபர்களுக்கு 500 ரூபாயும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.


-ஸ்டார் வெங்கட்.


Comments