குப்பையால் சுகாதார சீர்கேடு!!
-MMH
குப்பையால் சுகாதார சீர்கேடு!!
கோவை செவுரிபாளையம் பகுதியில் உள்ள TNEB காலனி பகுதியில் குப்பைகள் சரிவர எடுக்காததாலும் குப்பைகள் ரோட்டில் கொட்டுவதால் அப்பகுதி முழுவதும் குப்பைகள் பரவி குப்பை கூடமாக காட்சி அளிக்கிறது.
குப்பைகளில் இருந்து வரும் துர்நாற்றம் அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று அபாயத்தை ஏற்படுத்துகிறது சில சமயங்களில் குப்பைக்கு தீ விடுவதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றது.
-அருண்குமார்,கோவை மேற்கு.
Comments