சர்க்கரை நோயை வீட்டு வைத்தியத்தால் கட்டுப்படுத்தும் முறை!!

     -MMH 


     பெரும்பாலான இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. இதனால் அவர்கள் உணவிலும் வாழ்விலும் பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது. இதற்கான மருந்து மாத்திரைகள் எடுத்து கொண்டாலும் அவை பக்க விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்ற அச்சம் உள்ளது. இதற்கு வீட்டு வைத்தியத்தில் தான் சரியான தீர்வை தரமுடியும்.தேவையான பொருட்கள்:


உப்பு இல்லாத சுண்டக்காய் வற்றல்,
கருஞ்சீரகம்.


செய்முறை:


      இரண்டையும் சம அளவில் எடுத்து நேரடியாக மிக்சியில் போட்டு பொடியாக்கி கொள்ளுங்கள்.இதனை ஏதேனும் பாத்திரத்தில் சேமித்து வைத்து கொள்ளலாம். தினமும் மாலையில் இதில் 5 கிராம் பொடியை எடுத்து வாயில் போட்டு வெதுவெதுப்பான நீரை பருகலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் போட்டு குடிக்கலாம். சுவைக்காக வேறு இனிப்பு, உப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டாம்.


     இதனை தொடர்ந்து ஒருவாரத்திற்கு செய்து வந்தால் உடலில் சர்க்கரை அளவு குறைவதை உணர முடியும். தொடர்ந்து சர்க்கரை பரிசோதனை செய்து இந்த பொடி உடலில் மாற்றத்தை ஏற்ப்படுத்துவதை தெரிந்து கொள்ளுங்கள்.


-ஸ்டார் வெங்கட் .


Comments