இன்னைக்கு லீவு  விட்டுடாங்க சார் அதான் வந்தேன்..!!

     -MMH


     கோவை குறிஞ்சி போல் காட்சி அளிக்கும் இந்த இடம் பொள்ளாச்சி ஊஞ்சவேலம்பட்டி கிழக்கு தோட்டத்து குளம்.பார்ப்பதற்கும் கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும் இந்த குளம் பார்ப்போரை சற்று நின்று பார்க்க வைக்கிறது.


    அந்த ஊரை சேர்ந்த ஒருவர் தனக்கு இன்று விடுமுறை என்பதால் வீட்டில் இருக்கும் மீன் பிடி தூண்டிலை எடுத்து வந்து மீன்களை பிடிக்கும் காட்சி இன்னுமோர் குளிர்ச்சி நம் கண்களுக்கு.


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments