கொள்ளு வளர்ப்பு உணவிற்கு அல்ல!! - உழவுக்கு மட்டுமே!!

    -MMH


        பொள்ளாச்சி கிழக்கு ஊஞ்சவேலம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் கொள்ளு பயிர் விவசாகிகள் பெரும்பாலும் நிலத்தில் பயிர் செய்துள்ளனர்.பொதுவாக கொள்ளு பயிர் செய்தது அறுவடை செய்து அதை விற்பனை செய்வர் ஆனால் சற்று மாற்றாக அறுவடை செய்யாமல் அப்படியே குறிப்பிட்ட பருவத்தில் ட்ராக்டர் மூலம் உழுது மண்ணில் புதையும் படி உழவு செய்கின்றனர்.இப்படி செய்யும் போது மண்ணின் வளமும் பெருகும் மண்ணின் சத்தும் குறையாது என அப்பகுதி விவசாகிகள் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments