பொள்ளாச்சி-கோவை சாலை விரிவாக்க பணி மும்புறம்..!

    -MMH


பொள்ளாச்சி கோவை வழி வடக்கிபாளையம் பிரிவு சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது. வாகன நெரிசல் போக்குவரத்து அதிகரிப்பு,பிரதான சாலை என்பதால் நெடுஞ்சாலை துறை சார்பில் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.சாலையின் அருகில் உள்ள மின்சார கம்பங்கள்,குடியிருப்புகள்,வணிக கட்டிடங்கள் நெடுஞ்சாலை துறையால் அகற்றப்பட்டு வருகின்றனர்.அதிக போக்குவரத்து மிக்க இந்த சாலையில் பயணம் செய்வோருக்கு சாலை விரிவாக்கம் செய்வது இனி போக்குவரத்திற்கு சீராக அமையம் என அதிகாரிகள் கூறினார்.


நாளைய வரலாறு செய்திகளுக்குக்காக 


-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments