பொள்ளாச்சி கோவில்களில் அஷ்டமி தின வழிபாடு..!!

     -MMH


பொள்ளாச்சி கோவில்களில் அஷ்டமி தின வழிபாடு..!!


ஐப்பசி 7 ஆம் நாளான இன்று அஷ்டமி நாளில் விருதம் மேட்கொள்கின்றனர்.வெள்ளிக்கிழமையான இன்று கோவில்களில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்படும் நிலையில்,மேலும் இன்று அஷ்டமி என்பதால் பொள்ளாச்சி சுப்ரமணியர் கோவில்,பெருமாள் கோவில், விநாயகர்,ஆனைமலை மசாணி அம்மன் கோயில் சேத்துமடை தெய்வகுலம் காளியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த படுகிறது மக்கள் திரளாக சமூக இடைவெளி உடன் அரசு கூறும் அருவுறைகள் பேரில் தரிசனம் செய்து வருகின்றனர்.அஷ்டமி நாளான இன்று சிவ பெருமானின் அவதாரமான கால பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது சிறந்த நாளாக கருத படுகிறது.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.


Comments