பொள்ளாச்சி காலை நேர தேநீர்..!!

      -MMH


காலை எழுந்தவுடன் நாம் பல் துலக்குகிறோமோ இல்லையோ,டீ கண்டிப்பாக வேணும்.அந்த அளவுக்கு நமக்கு ஆர்வமும் சுறு சுறுப்பும் கொடுக்க கூடிய அளவில் நம்மை ஈர்க்கிறது டீ ,காபி .
தினசரி காலையில் வாக்கிங் முடித்து விட்டு நண்பர்கள் உடன் சேர்ந்து ஒன்றாக பேசி டீயும் சூடான வடையும் சாப்பிடும் சுகமே சுகம்.பொள்ளாச்சி கிழக்கு ஊஞ்சவேலம்பட்டி நாயர் கடையில் நண்பர்களுக்கு இடையில் கிடைத்த கிளிக் போட்டோ.


நாளைய வரலாறு 
செய்திகளுக்காக


-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments