போலீஸாரை பாராட்டிய கோவை மாவட்ட S.P. !!

     -MMH


     கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள போலீசார் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாக பிடித்தமைக்கும், மேலும் மக்கள் மத்தியில் போலீசாருக்கு நற்பெயர் கிடைக்கும் விதத்தில் சிறப்பாக செயலாற்றிய 18 காவல்துறை போலீசாருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் ஆ.அருளரசு சான்றிதழ் வழங்கி பாராட்டி கௌரவ படுத்தினார்.


நாளை வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments