பொள்ளாச்சி பல்லடம் சாலையில் என்ன இது❓❓

      -MMH


      பொள்ளாச்சி பல்லடம் சாலை தேர்நிலையம் அருகில் அடுக்கி வைக்க பட்டுள்ள இந்த குழாய் பைப்புகளால் வாகன நெரிசல் ஏற்படுகிறது.அரசின் கேபிள் பதிப்பிற்கு அடுக்கி வைத்துள்ள இந்த பைப்புகள் கீலே விழுந்து சாலையின் அருகில் போக்குவரத்தை பாதிக்கும் வண்ணம் உள்ளது.


       இந்த வழியானது திருப்பூர் பல்லடம் இருந்து பொள்ளாச்சிக்கு வரும் பிரதான சாலை ஆகும்.சம்பந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் விபத்தை தவிர்க்கலாம் என அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments