பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் வீணாகும் குடிநீர்..!!

     -MMH


     பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் குடிப்பதற்கு வைக்கப்பட்டு உள்ள வாட்டர் பில்டரில் குடிநீர் வீணாகிறது.


     பேருந்து நிலையத்தில் தினமும் உள் மற்றும் வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகள் சுமார் 2000 பேர் வரும் நிலையில் குடிக்க நீர் தேவை பட்டால் நகராட்சி அதற்கு ஏற்பாடு செய்து வாட்டர் பில்டர்வைத்துள்ளது,ஆனால் நீர் உள்ளது சரியாக குழாயில் குடிக்க  நீர் வருவதில்லை,பழுது ஏற்பட்டு நீர் பேருந்து நிலையம் முழுவதும் வீணாகிறது.     வாட்டர் பில்டர் சரியாக சுத்திகரிப்பும் இல்லாமல் இந்த கொரோனோ காலகட்டத்தில் மிகவும் அபாயமாக உள்ளது என பேருந்து பயணிகள் கூறுகின்றனர்.குடிக்க நீர் இருந்தும் பயனில்லை என பயணிகள் கூறுகின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments