கண்ணுக்கு விருந்து அளிக்கும் நெடுஞ்சாலை  ஸ்டிக்கர்கள்..!!

        -MMH


பொள்ளாச்சி ராசக்கா பளையம் நெகமம் சாலையில் புதிதாக சாலையின் குறுக்கே விபத்துகள் தவிர்க்க தடுப்பு சுவர் கட்டி முடிவடைந்த நிலையில், தற்போது அவ்வழியே செல்லும் வாகன ஓட்டுகள் வாகனத்தில் செல்லும் போது கண்ணிற்கு இனிமையாக காட்சி அளிக்கிறது லைட் ஸ்டிக்கர்கள். பார்ப்பதற்கு வரிசையாகவும்,வாகன லைட் அந்த ஸ்டிக்கரில் படும் போது வெளிச்சம் அடிப்பது கண்ணை கவருகிறது என அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக


-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு. 


Comments