இப்போ கொஞ்சம் ரெஸ்ட்!! - இன்னமும் இருட்டு ஆகல!!

      -MMH


    பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள காலி இடங்களில், வீடுகள் குடியிருப்புகள் அருகில் உள்ளூர் ஆடுகள் மேய்ச்சலுக்கு வருவதை நாம் பார்க்க முடிகிறது. காலை முதல் இரவு ஆகும் வரை மேய்ச்சல் முடிந்து தானே வீடு திரும்பும் ஆடுகளை பார்க்கையில் சந்திரமுகி படத்தில் வரும் பாடல்கள் "ஆடு மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்" என்ற வரிகள் நியாவகம் வருகிறது. இரவும் ஆக இன்னும் அரை மணி நேரம் உள்ளதால் அருகில் உள்ள வீட்டில் தண்ணீர் குடித்து மீண்டும் மேய்ச்சலுக்கு தயார் ஆகும் ஆட்டு குட்டிகள்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments