உக்கடம் ஆத்துப்பாலம் பகுதிகளில் வாகன நெரிசல்! ஆட்சியரிடம் மனு.!!

    -MMH


உக்கடம் ஆத்துப்பாலம் பகுதிகளில்  உள்ள தடுப்புகளை அகற்ற ஆட்சியரிடம் மனு.உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணி, கடந்த பல மாதங்களாக நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டும், தடுப்புகள் அகற்றப்படாமல் உள்ளது இதனால் இருசக்கரவாகனங்கள் மட்டுமே சென்றுவர முடிகிறது.தீபாவளியை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்பதால், பணிகள் முடிந்த இடங்களில்  கார், ஆம்புலன்ஸ் செல்லும் வகையில் தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று, சாரமேடு பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனுவை அளித்தனர்.


-அருண்குமார் கோவை மேற்கு.


Comments