மது அடிமைகள் வாகனத்தால் போக்குவரத்து நெரிசல்..

     -MMH


பொள்ளாச்சி அருகில் உள்ள கரபாடி பிரிவில் உள்ள மதுகடையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மதுவாதிகள் அதிகம் மது வாங்க வருவதால் அவர்கள் கடை சீக்கிரம் அடைத்து விடுவார்களோ என்ற நினைப்பில் தங்களது வாகனத்தை நடு ரோட்டில் நிறுத்தி செல்கின்றனர்.இவ்வழியே வரும் வாகன ஓட்டிகளுக்கு இடஞ்சளாகவும் போக்குவரத்து இடையூறும் ஏற்படுவதல் காவல்துறை நடவடிக்கை எடுத்தால் சரியாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்குக்காக
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு. 


Comments