பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பு!!

     -MMH

 பொள்ளாச்சி  சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகரும், கழக தேர்தல் பிரிவு செயலாளரும் ஆகிய பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் திருப்பூர் மாநகர மாவட்ட கழகத்திற்கு புதிய செயலாளராக பொறுப்பு ஏற்ற நிலையில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காங்கயம் ஒன்றிய செயலாளர் nsnநடராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் மேலும் கழக தொண்டர்களும்   பொள்ளாச்சி தெப்பம்பட்டியிலுள்ள அவர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு. 

Comments