கரை ஒதுங்கிய 100 திமிங்கலங்கள் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணி தீவிரம்!!

     -MMH


கரை ஒதுங்கிய 100 திமிங்கலங்கள் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணி தீவிரம்!


     இலங்கையில் சுமார் 100 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள பாணந்துரை கடற்கரையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 100 திமிங்கலங்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்கியது. சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர், இலங்கை கடலோர காவல்படையின் உதவியுடன் மீன்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


-V.ருக்மாங்கதன், சென்னை கிழக்கு.


Comments