ஒரே நாளில் 181 பேர் டிஸ்சார்ஜ் கோவை மருத்துவர்கள் கெத்து!!

-MMH

 கோவையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து 181 பேர் வீடு திரும்பினர். மேலும் கோவை மாவட்டத்தில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது

இதுவரை, 46 ஆயிரத்து, 216 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 720 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.நேற்று இருவர் உயிரிழந்தனர்

-அருண்குமார் கோவை மேற்கு.   

Comments