பொள்ளாச்சி நாளை வெள்ளிக்கிழமை 20-11-2020 மின்தடை..!!

 

-MMH

பொள்ளாச்சி நாளை மின்தடை 

1.குமரன் நகர் 

2.பேருந்துநிலையம்

3.ஊத்துக்காடு ரோடு

4.கோட்டூர் ரோடு.

5.ராஜாமில் ரோடு.

6.இந்திர பிரஜித மண்டபம் சாலை

7.ராசக்கப்பளையம்

8.புளியம்பட்டி

9.மாகாலிங்கபுரம்

10.குரும்பபாளையம்

11.ஆச்சிப்பட்டி

12.பல்லடம் ரோடு

13.மார்க்கெட் ரோடு

14.T. கோட்டாம்பட்டி

 ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் பராமரிப்பு பணிக்காக நிறுத்திவைக்க படும் என பொள்ளாச்சி துணை மின் நிலைய செயற்பொறியாளர் செந்தில் வேல் தெரிவித்துள்ளார்

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments