பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் அதிகரிக்கும் ஆழ்குழாய் கிணறுகள்..!!

     -MMH


     தமிழகத்தில் அதிகரிக்கும் ஆழ்குழாய் கிணறுகளால் வறட்சி நிலை ஏற்பட இதுவும் ஒரு காரணமாக உள்ளது என ஒரு சில ஆய்வுகள் மூலம் தெரிகின்றன. இருப்பினும் நாம் நீருக்காகவும் புதிய வீடுகள் கட்டுவதற்காகவும்  ஆழ்குழாய் கிணறுகள் தோண்டுவது வாடிக்கை ஆகி விட்டது.


     ஆழ்குழாய் கிணறுகள் தோண்டும் போது நீர் கிடைக்காமலும் அல்லது நீர் பற்றா குறையும் ஏற்படுகிறது. இதை எல்லாம் தவிர்க்க பொது மக்கள் அவரவர் வீடுகளில் அரசு கூறும் மழை நீர் சேகரிப்புகள் மூலம் நிலத்தடி நீரை பெருக்கலாம்.இதன் மூலம் நீரும் கிடைக்கும் வளமும் பெருகும்  வறட்சி நிலை மாறும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments