வாய்க்கால் நீரால் வளர்த்த வெண்டைக்காய் தோட்டம்!!

     -MMH


பொள்ளாச்சி கிழக்கு பகுதிகளில் கடந்த இரு நாட்களுக்கு முன் வரை திருமூர்த்தி அணை நீர் திறக்கப்பட்டு விவசாயிகள் பாசன வசதி பெற்று வந்தனர்.தக்காளி நடவு கொள்ளு நடவு கீரை நடவு வெண்டைக்காய் நடவு செய்து வருகின்றனர்.மழையும் பெய்து வருகிறது.பொள்ளாச்சி கிழக்கு கேடிமேடு பகுதியில் விவசாயி ஒருவர் தன் நிலத்தில் வெண்டைக்காய் பயிரிடப்பட்டு உள்ளார்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments