பொள்ளச்சி கோவில்களில் அஷ்டமி சிறப்பு வழிபாடு!!

     -MMH


     பொள்ளச்சி கோவில்களில் அஷ்டமி சிறப்பு வழிபாடு!!


     தேய்பிறை அஷ்டமியான இன்று பொள்ளாச்சியில் உள்ள அனைத்து சிவன் மற்றும் காலபைரவர் தலங்களில் பக்கதர்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். அதன் படி கோவிலில் உள்ள காலபைரவருக்கு பக்தர்கள் பூசணி தீபம் இட்டும் , வடைமாலை சாத்தியும் காலபைரவரை வணங்கி வருகின்றனர்.தேய்பிறை அஷ்ட்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால்,பழம், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு பூஜைகளும் , சிவப்பு நிற ஆடையும் பகவானுக்கு சாத்தப்பட்டது.இதனை தொடர்ந்து பக்கதர்கள் அனைவரும் உள்ளன்புடன் கலபைரவரை தரிசிக்க கோவிகளில் குவித்த வண்ணம் உள்ளனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments