பொள்ளாச்சி கோவை சாலையில் புதிய காய்கறி கடைகள்..!!

     -MMH


     கொரோனோ நோய் தொற்றின் காரணமாக உள்ளூர் சந்தைகள்  இன்னும் வராத நிலையில் தற்போது பொள்ளாச்சி கோவை சாலையில் வியாபாரிகள் காய்கறி கடைகளை இட்டு வருகின்றனர்.
இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பொது மக்களும் வாங்கி செல்கின்றனர். இதில் தங்கள் வாகனங்களை சாலையில் அப்படியே நிறுத்தி விடுவதால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. பொதுமக்கள் கவனத்தில் கொண்டு போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments