பொள்ளாச்சி மக்கள் வாழ்த்து தேசிய பத்திரிகையாளர் தின கொண்டாட்டம்..!!

     -MMH


தேசிய பத்திரிகையாளர் தினம் இன்று.கத்தி முனையை விட பேனாவின் முனை மிகவும் கூர்மையானது என்ற வாக்கின் படி உள்ளதை உள்ளபடியும் உண்மையை பாமர மக்கள் வரை கொண்டு செல்லும் பதித்திகையாளர்களை கௌரவிக்கும் விதமாக இன்று உலக மக்கள் அனைவராலும் தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது .அதன் ஒருபகுதியாக பொள்ளாச்சியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பொள்ளாச்சி அணைத்து பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் நன்றியையும் வாழ்த்துக்களையும் தேறிவித்து வருகின்றனர் .


சாதி ,மதம் ,மொழி  ஆகிய வேறுபாடுகளை கடந்து ,மழை ,வெயில் புயல் போன்ற இயற்கை சூழலை கடந்து , நல்லதை நல்லது என்றும் இல்லதை இல்லை என்றும்  அரசியல் பலம் ,பண பலம் ,அதிகார பலம் ஆகியவற்றிக்கு என்றும் அஞ்சாமல் தங்கள் பத்திரிகை தர்மத்திற்கு சிறிதும் விலகாமல் மக்கள் தொண்டையே மகேஷனுக்கு செய்யும் தொண்டாக கருதி மக்கள் பணியில் என்றும் அயராது தங்களை ஈடுபடுத்தி கொண்டிருக்கும் அணைத்து பத்திரிகையாளர்களுக்கும் பொள்ளாச்சி மக்கள் தங்கள் வாழ்த்தை கூறிவருகின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments