பொள்ளாச்சி கோவை சாலையில் எரியாத அந்த மின்விளக்குகள்..!!
-MMH
பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள 10 க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் எரிவதில்லை. பொள்ளாச்சி கோவை சாலையான இந்த பிரதான சாலை ஆனது பொள்ளாச்சியில் இருந்து கோவை ஊட்டி மேட்டுப்பாளையம் செல்லும் முக்கிய நெடுஞ்சாலை ஆகும். பொள்ளாச்சி சிக்னல் அருகில் உள்ள மின் விளக்குகள் சில நாட்களாக எரிவதில்லை என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். மின்சாரவரியம் நகராட்சி சரி செய்து மக்களுக்கு மீண்டும் பயன்பெறும் வகையில் வெளிச்சத்தை தந்தால் மகிழ்ச்சியாய் இருக்கும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.
Comments