போத்தனூர் ஜிடி டேங்க் அருகே சாலையில் மண் குவியல்!! - விபத்துகள் ஏற்படும் அபாயம்...!

     -MMH


கோவை மாவட்டம் போத்தனூர் ஜிடி டேங்க் அருகில்,மண் குவியல் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு.


ரோட்டோரத்தில் தோண்டப்படும் கேபிள் ஒயர் குழிகளால் ஆபத்து....! வரும் நிலையில் போத்தனூர்.  வெள்ளலூர் பிரிவில் ஜிடி டேங்க்  அருகில் மண் குவியல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது ஜீ டேங்க் பகுதியில் அடிக்கடி இதுபோன்ற தண்ணீர் தேக்கமும் குழியிம் இருப்பதால் விபத்துகள். நடைபெறும் என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.


இதை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக சரி தருமாறு அங்குள்ள வியாபாரிகளும் பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


-ஈஷா ,கோவை .


Comments