பிரதான சாலையில் போடப்பட்ட மரக்குவியல் வாகன ஓட்டிகள் அவதி..!!

    -MMH


பொள்ளாச்சி கிழக்கு தாராபுரம் சாலையான அனுபர்பாளையம் கிராமதில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகில் வெட்டப்பட்ட  மரங்களை நடு ரோட்டில் போடப்பட்டது யார் என்று தெரியவில்லை.
இவ்வழியாக கரூர் தாராபுரம் மூலனுர் சென்னை செல்லும் பிரதான சாலை ஆகும்.


வாகன ஓட்டிகள் இதனால் நின்று நின்று செல்லும் சூழ்நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை   எடுக்க வேண்டும் என அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக


-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments