கோவை பஞ்சாயத்து சாலையில் குப்பை குவியல்!! - கண்டுக்கொள்ளாத மாநகராட்சி!!

       -MMH


       கோவை அடுத்த போத்தனூர் சாரதாமில் ரோடு அமைந்துள்ள ஆட்டு தொட்டியில் உள்ள பகுதிகளில் குப்பைகள் அதிகமாக இருப்பதால் நகராட்சி உடனடியாக எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.


       ஏனென்றால் அந்த குப்பையில் உள்ள துர்நாற்றம் அகல அதிகரிப்பதால் நோய் தொற்று உருவாக வாய்ப்பு உள்ளது.அதனால்  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.


-பீர் முஹம்மது,குறிச்சி.


Comments