பொள்ளாச்சி தாலுக்கா அலுவலகம் முன்பு தோன்றும் புதிய குப்பை குவியல்..!!

     -MMH


     இந்திய பிரதமர் கூறிய தூய்மை இந்தியா திட்டம் நாளுக்கு நாள் மக்கள் மறந்து வரும் நிலையில் குப்பை குவியல்கள் அங்கும் இன்குமாய் உருவெடுத்து உள்ளது. பொள்ளாச்சி வோவை ரோடு பத்திரப்பதிவு அலுவலகமும் தலுக்காவின் அலுவலகத்தின் முன்பு குப்பை குவியல்களை அப்பகுதி மக்கள் உருவாக்கி வருகின்றனர். இதை நகராட்சி கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றன.


நாளைய வரலாறு செய்திக்குக்காக,


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments