கொரோனா கோரப்பசிக்கு  அமைச்சர் பலி!

   -MMH


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


அக்.13ம் தேதி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட துரைக்கண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது.


19 நாட்கள் சிகிச்சையில் இருந்த அமைச்சர் நேற்று (அக்.31) இரவு 11.15 மணிக்கு உயிரிழந்தார்.


-சோலை, சேலம்.


Comments