காவல்துறை கண்காணிப்பு கூண்டு ரெடி..!!

     -MMH


பொள்ளாச்சியில் காவல்துறை கண்காணிப்பு கூண்டு ரெடி..!!


     தீபாவளி நெருங்கி கொண்டு இருக்கும் நிலையில் காவல்துறை தற்போது மக்களுக்கு நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற் கொண்டு வருகிறது.


பண்டிகை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருட்டு போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் மக்களை பாதுகாக்கவும் கடை வீதி மார்க்கெட் போன்ற இடங்களில் பொள்ளாச்சி காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு கூண்டுகள் அமைத்து வருகின்றனர். தற்போது பணிகள் மேற்கொள்வதையும் தயாராக உள்ளதையும் கடைவீதிகளில் பார்க்கலாம் .


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments